வாழைப்பூவை உணவில் சேர்த்து வருவதால் கிடைக்கும் நன்மைகள்! இன்சுலினை சீராக சுரக்கச் செய்யலாம் சர்க்கரை நோயை கட்டுப்படுத்தலாம் இரத்த மூலம் குணமாகலாம் உடல் சூடு குறையலாம் வயிற்றுக்கடுப்பு நீங்கலாம் உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையலாம் வெள்ளைப்படுதல் கட்டுப்படலாம் மலட்டுத்தன்மை நீங்கலாம் மாதவிடாய் காலத்தில் உதிரப்போக்கை கட்டுப்படுத்த உதவலாம்