குளியல் பொடியிலும், சீயக்காய் பொடியிலும் பூந்திக்கொட்டை சேர்க்கப்படுகிறது



இதற்கு பூவந்திக்கொட்டை, சோப்புக்காய் என்று பெயர்கள் உண்டு



பூந்திக்கொட்டைகள் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்



இவை கூந்தலில் இருக்கும் அழுக்கை போக்க உதவும்



சீயக்காய் பொடியில் ரோஜாப்பூ, செம்பரத்தி பூ, செம்பரத்தி இலைகள் சேர்க்கலாம்



அத்துடன் வெட்டிவேர், நன்னாரி, பூலாங்கிழங்கு, ஆவாரம்பூ, வெந்தயம் சேர்த்து கொள்ளலாம்



காயவைத்து அரைத்து, மெல்லிய துணியில் சலித்து வைத்து கொள்ள வேண்டும்



சிறிது அளவு எடுத்து, தண்ணீர் சேர்த்து குழைத்து கொள்ளலாம்



தலைமுடிக்கு தேய்த்து குளிக்கலாம்



உடலை குளிர்ச்சியாக்கி, முடி வளர்ச்சியை அதிகரிக்கும்