படுத்தவுடன் குழந்தை போல தூங்க என்ன செய்ய வேண்டும்?



ஒரு நிலையான தூக்க அட்டவணையை பின்பற்றுங்கள்



படுக்கயை தூங்குவதற்கு மட்டும் பயன்படுத்தவும்



காஃபி அருந்துவதை குறைக்கவும்



காலையில் சுறுசுறுப்பாக இருங்கள்



பகல் தூக்கத்தை குறைக்கவும்



புகைபிடிப்பதை நிறுத்தவும்



மது அருந்தும் பழக்கத்தை தவிர்க்கவும்



அதிக நேரம் மொபைல் போன் பயன்படுத்த கூடாது



சரியான நேரத்தில் தூக்கதிற்கு செல்ல வேண்டும்