ஆண்கள் பலருக்கும் இப்போது கட்டுமஸ்தான உடல் மீது ஆசை வந்துவிட்டது



அதற்காக ஜிம்மிற்கு சென்று கடினமான உடற்பயிற்சிகளை செய்கின்றனர்



இருப்பினும் சிலருக்கு என்ன செய்தாலும் உடல் எடை கூடாது



அவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள்



கட்டுமஸ்தான உடலை பெற ஆண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்..



தினமும் மாலை ஐந்து மணிக்கு செவ்வாழை சாப்பிட வேண்டும்



தினசரி உணவில் எள் விதைகளை சேர்க்க வேண்டும்



தினமும் 1 நாட்டுக்கோழி முட்டையை வேகவைத்து சாப்பிட வேண்டும்



வாரத்தில் 4 நாட்களுக்கு தயிரை சேர்த்துக்கொள்ள வேண்டும்



நெய், பால், வெண்ணெய் போன்ற பொருட்களை தொடர்ந்து சாப்பிட்டு வரவும்