கரப்பான் பூச்சி தொல்லை தருவதோடு ஆரோக்கியத்தையும் பாதிக்கும்



கரப்பான அண்டாமல் இருக்க, வீட்டில் குப்பைகளை சேர்த்து வைக்க கூடாது



பாத்திரங்கள் கழுவும் இடத்தில் கவனம் செலுத்த வேண்டும்



பிரியாணி இலையை பயன்படுத்தி புகை போடலாம்



பிரியாணி இலை வாசனை கரப்பான் பூச்சிகளுக்கு பிடிக்காது



கற்பூரம், ஸ்ப்ரே பாட்டில், எலுமிச்சை, வினிகர், பருத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்



கற்பூரப் பொடியை பேப்பரில் போட்டு நைசாக அரைக்கவும்



எலுமிச்சை சாறு மற்றும் அரை கப் தண்ணீர் கலக்கவும்



இந்த கலவையை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கரப்பான் பூச்சிகள் நடமாடும் இடங்களில் தெளிக்கவும்



இந்த கலவை குழந்தைகளுக்கு எட்டாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்