இந்த பானங்களில் பாலை விட அதிக கால்சியம் உள்ளதாம்!



எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் சத்து உதவுகிறது



கீரைகளைக் கொண்டு தயார் செய்யப்படும் ஸ்மூத்தியை குடிக்கலாம்



வைட்டமின் சி மற்றும் வைட்டமின் கே ஆகியவை இதில் கிடைக்கும்



ப்ரோக்கோலியை சமைத்து சாப்பிடலாம்



நீரிழிவு, புற்றுநோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு நல்லது



ஆரஞ்சு ஜூஸிலும் கால்சியம் நிறைந்துள்ளது



ஆரஞ்சு ஜூஸ் வீட்டிலேயே தயாரித்து அருந்தலாம்



க்ரீன் டீ அருந்துவதால் நம் உடல் சுறுசுறுப்பு அடையும்



க்ரீன் டீ எலும்புகளை வலுவாக வைத்திருக்க உதவும்