வயிற்றுப் பூச்சிகளை வேறோடு அழிக்கும் வேப்பிலை!



பாரம்பரிய மருத்துவ உலகில் வேப்பிலை மிகவும் பிரபலமானது



மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்த ஓர் அற்புதமான இலை



பல்வேறு அபாயகரமான நோய்களையும் சரிசெய்ய முடியும்



சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு வேப்பிலை மிகவும் சிறப்பான பொருள்



குடல் புழுக்களை அழித்து பிரச்சினையில் இருந்து விடுவிக்கும்



மலேரியாவில் இருந்து விரைவில் விடுபடலாம்



சளி பிடித்திருப்பவர்களுக்கு வேப்பிலை உடனடி நிவாரணத்தை வழங்கும்



உடலில் இரத்த ஓட்டம் சீராக இருக்கும்



நோயெதிர்ப்பு மண்டலத்தின் வலிமையை அதிகரிக்க உதவும்