பெண்கள் அழகுக்காகச் செய்யும் எத்தனையோ விஷயங்கள் பல நேரத்தில் ஆபத்தில் முடிந்திருக்கிறது



காலணிகள் தேர்வு செய்யும்போது அது நம் பாதத்தை காக்குமா? என பார்த்துத்தான் தேர்வு செய்ய வேண்டும்



அழகாகக் காட்டுமா என்பதைப் பார்த்து வாங்குவது நிச்சயம் விபரீதத்தில்தான் போய் முடியும்



ஹீல்ஸ் அணிந்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்..



குதிகால் வலி ஏற்பட வாய்ப்பு உள்ளது



கால் தடுமாறும் நேரங்களில் தசை நாண்களில் அதிகளவு பாதிப்பு, தசை முறிவு போன்ற பிரச்சினைகள் ஏற்படும்



நம் உடலின் மொத்த எடையும் முதுகெலும்பு மூலமாகச் சமன் செய்யப்படும்



ஹீல்ஸ் அணியும்போது குதிகால் சற்று உயரமாக இருக்கும்



தொடர்ந்து ஹீல்ஸ் அணியும்போது மூட்டு ஜவ்வில் தேய்மானம் ஏற்படலாம்



ப்ளாட் காலணிகளைத் தேர்வு செய்வதே சிறப்பு