மூன்று வேளை உணவை உண்பதற்கு இதுதான் சிறந்த நேரம்!



காலை உணவு 7 முதல் 8 மணிக்குள் சாப்பிட வேண்டும்



காலை உணவு 10 மணிக்கு மேல் சாப்பிட்ட கூடாது



தூங்கி எழுந்து 1 மணி நேரத்தில் சாப்பிட வேண்டும்



மதிய உணவு 12:30 -2 மணிக்குள் சாப்பிட வேண்டும்



மதிய உணவு 4 மணிக்குள் சாப்பிட வேண்டும்



காலை உணவிற்கு மதிய உணவிற்கும் 5 மணி நேரம் இடைவெளி வேண்டும்



இரவு உணவு 6-8 மணிக்குள் சாப்பிட வேண்டும்



இரவு உணவு 10 மணிக்கு மேல் சாப்பிட கூடாது



தூங்குவதற்கு 2 மணி நேரம் முன் சாப்பிட வேண்டும்