கடை பக்கம் போக வேண்டாம்; இனி வீட்டிலேயே Moisturizer செய்யலாம்! எந்த மேக்கப் போட்டாலும் சரி அதற்கு முன்பாக கட்டாயம் Moisturizer-ஐ பயன்படுத்த வேண்டும் இந்த பதிவில், Moisturizer-ஐ வீட்டிலேயே எப்படி செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.. கால் கப் கற்றாழை ஜெல் எடுத்துக்கொள்ள வேண்டும் பாதாம் எண்ணெய், ரோஸ் எண்ணெய் ஆகியவற்றை 1 டீஸ்பூன் அளவு கலக்கவும் அவ்வளவுதான் Moisturizer ரெடி. இதை ஒரு வாரம் வரை வைத்து பயன்படுத்தலாம் பாதாம் எண்ணெயில் வைட்டமின் E சத்து உள்ளது ரோஸ் எண்ணெய் சருமத்தின் PH லெவலை சமநிலையில் வைத்துக்கொள்ளும் தினமும் பயன்படுத்தி வந்தால் சருமம் பளபளவென்று பொலிவுடன் இருக்கும் குளிர் சாதன பெட்டியில் வைத்து இதை பாதுகாக்கலாம்