அத்திப் பழத்தில் நிறைந்திருக்கும் அதிசய நன்மைகள்!



அத்தி எளிதில் ஜீரணமாகிவிடும்



உடலில் இரத்த உற்பத்தி அதிகரிக்கலாம்



உடல் வளர்ச்சி அடைய உதவலாம்



நாள்பட்ட மலச்சிக்கலை குணமாக்க 2 பழங்களை இரவில் சாப்பிடலாம்



கல்லீரல் வீக்கத்தை குறைக்க அத்திப்பழங்களை சாப்பிடலாம்



வெண் குஷ்டம், தோலின் நிறமாற்றம் போன்ற பிரச்சினை உள்ளவர்களும் இதை சாப்பிடலாம்



ஆண் மலட்டுத்தன்மையை போக்க உதவலாம்



குடலை மிருதுவாகச் செய்ய உதவுகிறது



வெள்ளைப்படும் பிரச்சினையை குறைக்க உதவலாம்