பால் காய்ச்சும் போது பால் பொங்கி வழிவது வழக்கம்



பின்வரும் டிப்ஸை ஃபாலோ செய்து, பால் பொங்கி வழிவதை தவிர்க்கலாம்



பால் காய்ச்சும் பாத்தித்திற்குள் ஒரு சிறு கிண்ணத்தை வைக்கவும்



பின் அந்த சிறு கிண்ணம் மூழ்கும் அளவுக்கு பாலை ஊற்றவும்



பாத்திரத்தின் முக்கால் பாகத்திற்குள் பால் இருக்க வேண்டும்



இப்போது பாலை காய்ச்சினால் பால் பொங்கி வழியாது



அடுப்பை மிதமான தீயில் வைத்து பாலை காய்ச்சவும்



இப்போது பாத்திரத்திற்குள்ளேயே பால் பொங்கும். கீழே வழியாது