மதிய உணவிற்கு பிறகு இனிப்பு சாப்பிடுவது நல்லதா? என்ன இனிப்பு சாப்பிடலாம்?



மதிய உணவிற்கு பிறகு இனிப்பு சாப்பிடுவதால் செரிமானம் தூண்டப்படும் என்று கூறப்படுகிறது



இதனால் பலரும் சாப்பிட்ட உடன் இனிப்புகளை உண்பார்கள்



சிலரோ கலோரி குறைவாக இருக்கும் என வெல்லத்தை சாப்பிடுவார்கள்



வெல்லத்திற்கு பதிலாக கடலைமிட்டாய், எள்ளு மிட்டாய் சாப்பிடுவது நல்லது



மேலும் சிலர் பழங்களை சாப்பிடுவதுண்டு, ஆனால் அதை சாப்பிட்ட பின் சாப்பிட கூடாது



பழங்களை சாப்பாட்டிற்கு முன்னதாக எடுத்து கொள்வது சிறந்தது



பழங்களை சாப்பாட்டிற்கு 1 மணிநேரம் முன் சாப்பிடும் போது பசி தூண்டப்படுகிறது



சாப்பாட்டிற்கு பிறகு சிறியளவில் எள்ளு மிட்டாய், கடலை மிட்டாய் சாப்பிடுவது செரிமானத்தை ஊக்குவிக்கும்



உடல் பருமன், நீரிழிவு நோய் உள்ளவர்கள் இனிப்பை தவிர்ப்பதே நல்லது