உடல் ஆரோக்கியத்திற்கு இரவு உணவில் சிலவற்றை தவிர்க்க வேண்டும். ஆரஞ்சு உள்ளிட்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிடாதீங்க. இரவு நேரத்தில் அதிகமாக சாப்பிடுவது நல்லதல்ல. அதிக கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும், அதிக காரமான உணவுகளுக்கும் நோ சொல்லுங்க.. ஆல்கஹால் -க்கு பெரிய நோ.. இறைச்சி வகைகள்.. மாலை 5 மணிக்கு மேல் காஃபி, டீ உள்ளிட்ட காஃபெனேடட் உணவுகளுக்கு நோ.. சர்க்கரை அதிகம் உள்ள உணவு வகைகள்.. எண்ணெயில் பொரித்த உணவு வகைகள்..