பேரிச்சம் பழம் உடலுக்கு நன்மை தரும் என்று நமக்கு தெரியும் இதில் இரும்புச் சத்து, பொட்டாசியம், செலினியம், மெக்னீசியம், தாமிரம் உள்ளது இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தும் குளுக்கோஸ் போன்ற ஊட்டச்சத்துகள் ஏராளமாக உள்ளன இதை பாலில் ஊற வைத்து அல்லது அரைத்து குடித்தால் பல நன்மைகள் ஏற்படும் ஹீமோகுளோபினை அதிகரிக்கும் பெண்களுக்கு கருவுறுதலை மேம்படுத்த உதவலாம் முக சுருக்கங்களில் இருந்து விடுபட உதவலாம் கர்ப்பிணிகளுக்கு நன்மை தரும் உடலில் ஆற்றலை அதிகரிக்க உதவும்