நீங்கள் இருவரும் இருக்கும் புகைப்படங்களை வீட்டின் அனைத்து இடங்களில் மாட்டி வைக்கவும்



வீட்டில் காற்றும், வெளிச்சமும் நன்றாக இருக்க வேண்டும்



வீட்டின் சுவர்களில் லைட் கலர் பெயிண்டை மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்



வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



இருவரும் சேர்ந்து சமைக்கலாம்



என்ன ஆனாலும் இருவரும் ஒன்றாகதான் தூங்க வேண்டும்



ஒரே படுக்கையாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்



இரண்டு படுக்கைகளை ஒன்றாக வைத்து பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்



படுக்கையறை எப்போதும் தென்மேற்கு திசையில் இருக்கும் படி அமைக்க வேண்டும்



படுக்கை அமையில் கண்ணாடி இருப்பதை தவிர்க்க வேண்டும்