இரவில் சாப்பிட்ட பின் வாக்கிங் செல்லலாமா?



சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் வாக்கிங் செல்வது நல்லது என்கின்றனர் மருத்துவர்கள்



சாப்பிட்ட பிறகு செய்யும் வாக்கிங் இதய பாதிப்புகளை குறைக்குமாம்



மெட்டபாலிச அமைப்பிலும் முன்னேற்றம் இருக்கும்



கலோரிகளும் குறையும், சர்க்கரை நோய் வருவதையும் தடுக்க முடியும்



மனநலனை மேம்படுத்தவும் இது உதவிகரமாக இருக்கலாம்



சாப்பிட்ட உணவு எளிமையாக ஜீரணம் அடையலாம்



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவும்



நல்ல தூக்கம் வரலாம்



வயிறு உப்புசம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தவிர்க்கலாம்