ABP Nadu


அரியவன் படத்தின் திரை விமர்சனம்


ABP Nadu


பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு பெண்கள் காரணமல்ல-படத்தின் கருத்து


ABP Nadu


விழிப்புணர்வு கலந்த ரிவெஞ் த்ரில்லராக பயணிக்கிறது திரைக்கதை


ABP Nadu


தேர்ந்த வில்லத்தனத்தில் மிரட்டுகிறார், டேனியல் பாலாஜி


ABP Nadu


பெயருக்கு காமெடி டைலாக்குகள் ஆங்காங்கே தூவப்பட்டுள்ளன


ABP Nadu


நடிகர்கள் அனைவரும் புதுமுகமாக இருப்பதால், பெரிய திரையில் மெகா சீரியல் பார்ப்பது போல உள்ளது


ABP Nadu


கூற வந்த சமூக கருத்தை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக கூறியிருக்கலாம் என தோன்றுகிறது


ABP Nadu


பெண்களை காதல் என்ற பெயரில் எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பதை கூறிய விதத்திற்கு பாராட்டுகள்


ABP Nadu


வேகமான காட்சிகளில் கூட படம் வேகமெடுக்காதது போன்ற உணர்வைத் தருகிறது


ABP Nadu


கதாநாயகன் இன்னும் கொஞ்சம் கூட நடித்திருக்கலாம்