அகிலன் திரை விமர்சனத்தை பார்க்கலாம் வாங்க



துறைமுகத்தில் புத்திசாலித்தனமாக கள்ளக்கடத்தல் தொழில் செய்பவராக, ஹீரோ அகிலன்



இவர் உள்பட பல கடத்தல்காரர்களுக்கு தலைவனாக கபூர் என்பவன் விளங்குகிறார்



அகிலனின் வேலைகளினால் ஈர்க்கப்படும் கபூர், அவனிடம் ஒரு பெரிய வேலையை கொடுக்கிறார்



அந்த வேலையை அகிலன் செய்து முடித்தாரா? என்பதே மீத கதை



ஜெயம் ரவிக்கு ரக்கட் ஹீரோ டைப் நன்றாக வர்க்-அவுட் ஆகியுள்ளது



பெயருக்கு பிரியா பவானி சங்கரை ஹீரோயினாக வைத்துள்ளனர்



சண்டை காட்சிகள், இசை, திரைக்கதை அபாரம்



குடும்பத்துடன் பார்க்கக்கூடிய நல்ல ஆக்ஷன்-கமர்ஷியல் படம் இது



மொத்தத்தில் வீக்-எண்டில் நல்ல படம் பார்க்க வேண்டும் என்றால் இப்படத்தை பார்க்கலாம்