உடலில் வியர்வை வருவது இயல்பானது



உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்காக வெளியேறுகிறது



இரவு நேரத்தில் அதிகமாக வியர்வை வருவதற்கு பல காரணங்கள் இருக்கிறது



உடல்நல பிரச்சினைகள் இருந்தால் இரவில் அதிகமாக வியர்வை வரலாம்



41 வயது முதல் 55 வயதுடையவர்களுக்கு அதிகமாக வியர்வை வரும்



பெண்களுக்கு மெனோபாஸின் காரணமாக வரலாம்



பாலியல் ஹார்மோன்கள் சீராக இல்லையென்றால் வியர்வை வரும்



இரவில் தளர்வான ஆடைகளை பயன்படுத்த வேண்டும்



ஆல்கஹால் பழக்கம் இருந்தால் அதை தவிர்க்க வேண்டும்



காற்றோட்டமான அறையில்தான் படுத்து தூங்க வேண்டும்