இணையத்தில் சைலண்ட் வாக்கிங் எனும் தொடர் ட்ரெண்டாகி வருகிறது



இந்த பயிற்சியில் முழுமையாக கவனம் செலுத்தி 30 நிமிடங்களுக்கு நடக்க வேண்டும்



சைலண்ட் வாக்கிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..



சுவாசத்திலும் காலிலும் கவனம் செலுத்துவதன் மூலம் பதற்ற உணர்வு குறையலாம்



மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது



கெட்ட எண்ணங்கள் நீங்கி நல்ல எண்ணங்கள் தோன்றலாம்



இந்த பயிற்சியின் மூலம் உங்களை பற்றி நீங்களே உணர்ந்துக்கொள்ளலாம்



மற்றவர்களை புரிந்து நடந்து கொள்வீர்கள்



மன தெளிவை மேம்படுத்துகிறது



கவனச்சிதறல் உள்ளவர்கள் இந்த பயிற்சியை மேற்கொள்ளலாம்