பெரும்பாலும் நாம் அனைவருமே அன்றாடம் பிஸ்கட் சாப்பிட்டு வருகிறோம்



பலரும் பிஸ்கட் இல்லாமல் டீ குடிக்கவே மாட்டார்கள்



6 மாத குழந்தைகளின் உணவு பட்டியலிலும் பிஸ்கட் இடம் பெற்றுள்ளது



இதில் எந்தவொரு பயனும் இல்லாத மைதாவும் சேர்க்கப்படுகிறது



இது உடல் எடையை அதிகரிக்கும்



பிஸ்கட் உற்பத்தியாளர்கள் பயன்படுத்தும் பொதுவான பொருட்களில் பாமாயில் ஒன்றாகும்



பாமாயிலில் தயாரித்த பிஸ்கட்களை சாப்பிடும் போது இதய நோய்க்கான ஆபத்து அதிகரிக்கலாம்



உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் ஏற்படலாம்



இது போன்ற பிஸ்கட்களை தவிர்க்க வேண்டும்



வேண்டுமென்றால் முழு தானியங்கள் பயன்படுத்தி பிஸ்கட்டுகளை வீட்டிலே செய்யலாம்