வைட்டமின் சி நிறைந்த பெர்ரி வகைகள்



இதை யோகர்ட் அல்லது ஸ்மூத்தியுடன் கலந்து எடுத்துக் கொள்ளலாம்



புரதமும் ஆரோக்கியமான கொழுப்பும் நிறைந்த மீன் வகைகள்



இதை வாரத்திற்கு 1-2 முறை எடுத்துக் கொள்ள முயற்சி செய்யலாம்



வைட்டமின்கள் நிறைந்த பச்சை இலை காய்கறிகள்



கீரைகளை பயன்படுத்தி பொரியல், குழம்பு செய்து சாப்பிடலாம்



ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நட்ஸ் வகைகள்



முந்திரி, பிஸ்தா, பாதாம், வேர்க்கடலையில் புரதங்கள் நிறைந்துள்ளன



வைட்டமின் E நிறைந்த ஆலிவ் ஆயில்



உணவுகளில் ஆலிவ் எண்ணெயை பயன்படுத்தலாம்