சருமம் பொலிவாகவும், அழகாகவும் இருக்க வேண்டும் என்பது அனைவரின் ஆசை



பெரும்பாலோனார் பருக்களால் அவதிப்படுகின்றனர்



பருக்களை அகற்ற சில அருமையான வீட்டு வைத்தியங்கள் இதோ..



மஞ்சள் சரும ஆரோக்கியத்திற்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது



டீ ட்ரி ஆயில் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடலாம்



பருக்களை குறைக்க தேனைப் பயன்படுத்தலாம்



தேனை தடவி, 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்



கற்றாழை ஜெல், முக எரிச்சலை குறைக்கும்



இதை கன்னத்தில் தடவி 15-20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும்



இதை தொடர்ந்து செய்தால் பலன் கிடைக்க வாய்ப்புள்ளது