வாழைப்பழத்தில் எண்ணற்ற வகைகள் உள்ளன



இதில் வைட்டமின் ஏ, பி 6, சி, மெக்னீசியம், நார்ச்சத்துக்கள் ஆகியவை நிறைந்துள்ளன



வயிற்றை நிரப்பும் சிறந்த சிற்றுண்டியாக இது விளங்குகிறது



தினம் ஒரு வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்..



செரிமான மண்டலத்தை மேம்படுத்தலாம்



மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் இதை தினமும் சாப்பிடலாம்



மன அழுத்தத்தை குறைக்கலாம்



காலை மற்றும் மதிய உணவை சாப்பிட்ட பின் ஒரு மணி நேரம் கழித்து சாப்பிடலாம்



மாலை 6 மணிக்கு மேல் இதை சாப்பிட்டால் உடலில் சளி சேரும்



சர்க்கரை நோயாளிகள் இதை சாப்பிடக்கூடாது