சில நாட்களுக்கு முன்பு திருமணம் முடித்த ஜோடி, சித்-கியாரா



பாலிவுட்டில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திருமணம் இது



ஷேர்ஷா எனும் திரைப்படத்தில் ஒன்றாக நடித்தபோது இருவரும் காதல் வயப்பட்டனர்



இவர்களின் திருமணத்திற்காக பல ரசிகர்கள் காத்துக்கிடந்தனர்



ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மர் எனும் பகுதியில் இவர்களுக்கு திருமணம் நடைப்பெற்றது



அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இருவரும் வெளியிட்டனர்



இதையடுத்து மேலும் சில புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது



கியாரா சித்தின் ‘ஸ்பெஷல்’ ஆன இரவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்



இந்த புகைப்படங்களுக்கு லைக்ஸ் குவிந்து வருகிறது



இவை வைரலாகி வருகின்றன