இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர், ஹர்திக் பாண்டியா



ஹர்திக், நடாஷா என்பவரை காதலித்து வந்தார்



சில வருடங்களுக்கு முன்பு இவர்களுக்கு நிச்சயம் நடந்தது.



காதல் ஜோடிகள் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்



திருமண புகைப்படங்களை கடந்த சில நாட்களாக தொடர்ந்து பதிவிட்டு வருகிறார், ஹர்திக்



இவை எப்போதும் ட்ரெண்டிங்கில் உள்ளது



ரசிகர்களும் இவர்களின் போட்டோக்களுக்கு சலிக்காமல் லைக்ஸ் போடுகின்றனர்



திருமணம் முடித்த ஹர்திக்கிற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்



அன்பு மனைவிக்கு முத்தம் கொடுக்கும் ஹர்திக்



இந்த போட்டோக்கள் இணையத்தை கலக்கி வருகிறது