பாலிவுட்டின் ஹிட் நடிகைகளுள் ஒருவர், ஆலியா பட்



சமீபத்தில் இவருக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது



இவர் அடிக்கடி ஏதாவதொரு விஷயத்தில் ட்ரெண்டாவதுண்டு



அப்படியொரு விஷயத்தில்தான் தற்போதும் ட்ரெண்டாகியுள்ளார்



தனது வீட்டில் இருக்கும் போது பத்திரிக்கையாளர்கள் சிலர் இவரை போட்டோ எடுத்து பதிவிட்டுள்ளனர்



அவர்கள், பக்கத்து வீட்டு மொட்டை மாடிக்கு சென்று அந்த புகைப்படங்களை எடுத்துள்ளனர்



இந்த செயலுக்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்



அர்ஜுன் கபூரின் இன்ஸ்டா ஸ்டோரி



இது மிகவும் கீழ்தரமான செயல் என சிலர் கூறி வருகின்றனர்



ஜான்வி கபூரும் இது போன்ற விஷயத்தில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்