மலையாள நடிகை மாளவிகா மோகனன் பேட்ட படம் மூலம் ரசிகர்களால் நன்கு அறியப்படுகிறார் விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடித்திருந்தார் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துளள் கிரிஸ்டி படம் வெளியாகியுள்ளது இதில், மாத்யூ என்பவருடன் இணைந்து நடித்தார் படம், சில நாட்களுக்கு முன்னர் வெளியானது டியூஷன் எடுக்கும் அக்காவின் மீது காதல் கொள்ளும் பள்ளி மானவன் குறித்த கதை இது கிரிஸ்டி படம், எல்லா பக்கத்திலிருந்தும் நெகடிவ் விமர்சனங்களையே பெற்று வருகிறது இப்படத்திற்கு மாளவிகா மோகனன் ஆங்காங்கே ப்ரமோஷன் செய்து வந்தார் நெகடிவ் விமர்சனங்களால் மாளவிகா அடுத்து என்ன செய்யப்போகிறாரோ என ரசிகர்கள் கவலை கொண்டுள்ளனர்