கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா



தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்



தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார்



நேஷனல் க்ரஷ் , எக்ஸ்பிரஷன் குயின் என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுகிறார்



தமிழில் சுல்தான் திரைப்படம் மூலம் அறிமுகமானார்



சமீபத்தில் வெளியான 'வாரிசு' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக நடித்திருந்தார்



புஷ்பா : தி ரைஸ் படத்தில் நடித்ததன் மூலம் உலகளவில் பிரபலமானார்



தற்போது புஷ்பா : தி ரூல் படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக ஈடுபட்டுள்ளார்



விமான நிலையத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா



பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருடன் 'அனிமல்' திரைப்படத்தில் நடித்து வருகிறார்