உடல் களைப்பாகவே இருக்கும் நீண்ட நேர ஓய்வு தேவைப்படும் மன உளைச்சலாக இருக்கும் தூங்குவதில் சிக்கல் ஏற்படும் தசை மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படும் உடலில் வீக்கம் ஏற்படும் பலவீனமான உணர்ச்சி ஏற்படும் சளி அதிகமாக வெளியேறும் உடலின் எடை குறையும் பதட்டமாக இருக்கும்