பலருக்கும் சாக்லேட் பிடிக்கும் அதன் சுவைக்கு அனைவரும் அடிமையாக உள்ளோம் சாக்லேட் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.. சாக்லேட்டை உண்ணும்போது உடல் ரிலாக்ஸ் ஆகுகிறது மூளையை சிறப்பாக செயலாற்ற உதவுகிறது இரத்த அழுத்தத்தை குறைக்கிறது புற்று நோயை தடுக்கலாம் சிறுநீரக கற்களின் பாதிப்பை தவிர்க்க உதவுகிறது சாக்லேட்களில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன இரத்த சோகை வராமல் தடுக்கிறது