பலரும், ரத்த சோகையினால் பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர் ஆரோக்கியமான உணவு பழக்கம் மூலம் ரத்த செல்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம் ரத்த உற்பத்தியை அதிகரிக்க உதவும் பழங்கள்.. உலர்ந்த திராட்சை மாதுளை பேரீச்சை தர்பூசணி அத்திப்பழம் கொய்யாப்பழம் பாதாமி பழம்