காஃபி குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் சில.. காஃபி ஞாபக சக்தியை அதிகரிக்கிறது புத்துணர்ச்சி தரும் இதயத்திற்கு நல்லது சில குறிப்பிட்ட புற்றுநோயை தடுக்கலாம் நீரிழிவு அபாயத்தை குறைக்க உதவும் உடற்பயிற்சிக்கு தேவையான சக்தியை தருகிறது மன அழுத்தம் குறைகிறது கீழ்வாதத்தில் இருந்து பாதுகாப்பு தருகிறது கல்லீரலுக்கு உகந்தது