இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் ஏற்படும் அபாயங்கள்!



பெண்களுக்கு ஆடை , அலங்காரம் என்றாலே பிரியம்தான்



உடல் அமைப்பை அழகாக காட்டும் ஆடைகளையே பலரும் விரும்புவார்கள்



உள்ளாடைகளையும் இறுக்கமாக அணிகிறார்கள்



இறுக்கமாக உள்ளாடை அணிவதால் ரத்த ஓட்டம், நெஞ்செரிச்சல், அலர்ஜிகள் என பல உடல்நல பிரச்சினைகள் ஏற்படுகின்றன



இறுக்கமாக உள்ளாடை அணிவதால் சீரான ரத்த ஓட்டம் தடைப்படுகிறது



இறுக்கமான முறையில் உள்ளாடை அணிவதால் அலர்ஜி போன்றவை ஏற்படலாம்



தினமும் இவ்வாறு நீங்கள் அணிவதால் உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்



சிலர் உள்ளாடையை வயிறு வரை ஏற்றி இறுக்கமாக அணிவார்கள்



மிக இறுக்கமாக உள்ளாடை அணிவதால் பெண்களுக்கு சிறுநீர் குழாய் தொற்று ஏற்படும் அபாயம் இருக்கிறதாம்