சரும அழகை கூட்டும் தேங்காய் எண்ணெய்!



முகத்தில் உள்ள கருப்பு திட்டுகளை போக்க உதவலாம்



சருமத்தில் வரும் எரிச்சலை குறைக்க உதவலாம்



குளிர் காலங்களில் இது இயற்கை மாய்சுரைசராக பயன்படுகிறது



சருமம் மென்மையாக இருக்கும்



இதை பயன்படுத்தி உடல் முழுவதும் மசாஜ் செய்து வரலாம்



இளம் வயதில் வரும் சுருக்கங்களை தடுக்க உதவலாம்



சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை வெளியேற்ற உதவும்



சுத்தமான தேங்காய் எண்ணெயை பயன்படுத்துவதே நல்லது



சிலருக்கு தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் பருக்கள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது