இளம் பெண்களுக்குகிடையே லென்ஸ் அணிவது பேஷனாக உள்ளது



சிலர் கண்களை வசீகரமாக காட்டுவதற்காக பயன்படுத்துகிறார்கள்



லென்ஸ் முறையாக பயன்படுத்த தவறினால் சில பக்க விளைவுகள் ஏற்பட கூடும்



உங்கள் பார்வையில் திறன் கூட பாதிக்கலாம்



கண்களுக்கு செல்லும் ஆக்ஸிஜன் அளவு குறையும்



கண்கள் சிவந்து எரிச்சல் உணர்வு ஏற்படும்



கண்களில் வறட்சி ஏற்படும்



லென்ஸை முறையாக சுத்தம் செய்து கொள்ளவும்



சூரியனில் இருந்து வரும் ஒளி கண்ணில் நேரடியாக பட கூடாது



ஒரு நாளைக்கு 8 முதல் 10 மணிநேரம் மட்டும் அதை பயன்படுத்துவது சிறந்தது