பல் துலக்குவதற்கு முன் தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா? உடலில் நீர்ச்சத்து அதிகரிக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கலாம் பாக்டீரியாக்களை நீக்கும் ரத்த அழுத்தம் குறையலாம் செரிமான பிரச்சினையை போக்கலாம் சரும ஆரோக்கியம் மேம்படலாம் வாய் துர்நாற்றத்தை போக்கலாம் பல் துலக்கும் முன் தினமும் 250 மில்லி வெதுவெதுப்பான தண்ணீரை குடித்து பழகுங்கள் இந்த பழக்கம், எளிதாக மலம் கழிக்க உதவும்