மாதவிடாய் பிரச்சினைகளை உடனுக்குடன் போக்கும் வெந்நீர்!



அளவுக்கு அதிகமான இரத்த போக்கை குறைக்கலாம்



மாதவிடாய் வலி குறையலாம்



வயிற்று உப்புசம் பிரச்சினை குறையலாம்



செரிமான பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம்



சூடான நீரை துணியில் ஊறவைத்து ஒத்தடம் கொடுக்கலாம்



உடல் சோர்வு குறையும் என சொல்லப்படுகிறது



சீரான மாதவிடாய் சுழற்சிக்கும் இது உதவுமாம்



வெந்நீரில் இஞ்சி, துளசி, எலுமிச்சை போன்ற மூலிகைகளை சேர்த்து அருந்தலாம்



வெந்நீரை தனியாகவும் அருந்தலாம்