தூங்கும் போது நடு இரவில் சிறுநீர் கழிக்க தோன்றுவது ஏன்? நன்றாக தூக்கி கொண்டிருக்கும் போது திடீரென்று சிலருக்கு சிறுநீர் வரும் இது போல் ஏற்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்ப்போம்.. தூங்க செல்வதற்கு முன் தண்ணீர் குடிப்பது இரவு மதுபானம் அருந்துவது வயது மூப்பின் காரணமாக இருக்கலாம் சிறுநீர் பாதையில் தொற்று இருந்தால் இப்படி ஆகலாம் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்த பிரச்சினை இருக்கும் பாலியல் தொற்று நோய் காரணமாக இருக்கலாம் கருப்பை நீர் கட்டிகள் காரணமாக இருக்கலாம்