ஸ்கால்ப்பில் இயற்கையாக உள்ள எண்ணெய்கள் வறண்டு போகும்
ABP Nadu

ஸ்கால்ப்பில் இயற்கையாக உள்ள எண்ணெய்கள் வறண்டு போகும்



கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும்
ABP Nadu

கூந்தலின் இயற்கை அழகு பாதிப்பதோடு, கூந்தலின் பளபளப்பும் சீர்குலையும்



தலைமுடி சிக்காகும்
ABP Nadu

தலைமுடி சிக்காகும்



சில சமயம் புண்கள் கூட ஏற்படலாம்
ABP Nadu

சில சமயம் புண்கள் கூட ஏற்படலாம்



ABP Nadu

பொடுகு பிரச்சனை ஏற்படும்



ABP Nadu

தலைமுடி அதிகமாக உதிரலாம்



ABP Nadu

தலை முடி வெடிப்பை அதிகரிக்கும்



ABP Nadu

வாரத்திற்கு 2-3 முறை தலைக்குளிக்கலாம்



ABP Nadu

எண்ணெய் தேய்த்து ஊறவைத்து குளிப்பது சிறப்பு



ஷாம்புவில் தலையை அலசிய பின், கண்டீஷனர், சீரம் பயன்படுத்த வேண்டும்