இரவில் இதை செய்தால் உங்கள் முகம் பளபளப்பாகும்!



இரவில் தூங்குவதற்குமுன் மேக் அப்-ஐ கண்டிப்பாக அகற்ற வேண்டும்



மேக் அப் ரிமூவரை பயன்படுத்தி உங்கள் முகத்தை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்



வெறும் மேக் அப் மட்டும் அகற்றினால் உங்கள் முகம் சுத்தம் ஆகிவிடாது



ஃபேஸ் வாஷ் அல்லது க்ளென்சரை பயன்படுத்தி முகத்தை சுத்தமாக கிளீன் செய்ய வேண்டும்



ஸ்கின் கேர் சீரம் உபயோகிப்பது உங்கள் முகத்திற்கு மிகவும் நல்லது



முகப்பருக்கள் உள்ளவர்கள் அதற்கு ஏற்றவாரு சீரம் வாங்க வேண்டும்



சீரம் முகத்தை ஹைட்ரேட் செய்ய உதவும்



அத்துடன் முகம் பார்க்க ஆரோக்கியமாக இருக்கும்



சீரம் பயன்படுத்தாதவர்கள் மொய்ஸ்ட்ரைஸர் அல்லது நைட் கிரீமை பயன்படுத்தலாம்