கருப்பு உலர் திராட்சையானது நம்மில் பலருக்கும் பிடிக்காத உணவுப் பொருளாக உள்ளது



உலர் திராட்சையில் அதிக அளவில் இரும்புச் சத்து உள்ளது



கர்ப்ப காலங்களில் இரத்தத்தில் உள்ள PH அளவை சமனாக வைத்துக்கொள்ளும்



நீரில் போட்டு ஊறவைத்துச் சாப்பிட்டு வந்தால் மிகச் சிறந்த மாற்றத்தைப் பெறுவீர்கள்



தலை முடி கொட்டுதல் பிரச்சினையை சரிசெய்யலாம்



தலையில் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்



குழந்தைகளுக்கு, இதை 2 வயதில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்



குழந்தைகளுக்கு பாலில் ஊறவைத்து அரைத்துக் கொடுக்கலாம்



முதியவர்கள் ஜூஸாக எடுத்துக் கொண்டால் உடல்நலம் பெறுவார்கள்



ஒரு நாளைக்கு 5-6 காய்ந்த திராட்சையை 5 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடலாம்