முடி வளர்ச்சியை தூண்டும் மர சீப்பு பற்றி உங்களுக்கு தெரியுமா?



தலைமுடி பாதுகாப்பிலும் பராமரிப்பிலும் சீப்புக்கும் முக்கிய பங்குண்டு



மரத்தால் ஆன சீப்பை பயன்படுத்துவது முடியின் பாதுகாப்பை அதிகரிக்க செய்யும்



ஸ்கால்பை வலுப்படுத்துகிறது



முடி வளர்ச்சிக்கு நன்மை செய்கிறது



தலைமுடி சிக்கல் உருவாகாமல் இருக்க மரச்சீப்புகள் உதவுகிறது



பொடுகு, அரிப்பிலிருந்து பாதுகாக்கிறது



முடியை மென்மையாக வைத்துக்கொள்ள உதவும்



அனைத்து வகை தலைமுடி வகைகளுக்கும் மர சீப்பு ஏற்றது



வேப்ப மரத்தில் இருந்து செய்யப்படும் சீப்பு சிறந்தது