சந்தைகளில் விற்கப்படும் ஹேர் சீரம்கள், சிலிகானை வைத்து தயாரிக்கப்படுகிறது



ஹேர் சீரம் முடியை பளபளக்க செய்யும்



கரடு முரடாக இருக்கும் முடியை மென்மையாக்கும்



முடியை சிக்கல் எடுப்பதற்கு முன் இதை பயன்படுத்தவும்



ஹேர் ஸ்டைலிங் கருவிகளிலிருந்து வரும் வெப்பத்திலிருந்து கூந்தலை பாதுகாக்க இவை உதவும்



உங்கள் முடி வகைக்கு பொருத்தமான தயாரிப்பை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்



கெரட்டின் கொண்ட சீரம் தேர்வு செய்வது சிறப்பு



கூந்தலுக்கு சீரம் பயன்படுத்துவதற்கு முன்பு கூந்தலை ஷாம்பு கொண்டு நன்றாக அலசி எடுக்கவும்



ஷாம்பு கொண்டு அலசிய கூந்தலில், சிறிதளவு இதை பயன்படுத்தவும்



தலைமுடியை உலர்த்திய பின்னர்தான் இதை பயன்படுத்த வேண்டும்