தூக்க மாத்திரைகளை எடுத்துக்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்



பேராசொம்னியா அல்லது அரை உணர்வு நிலை ஏற்பட வாய்ப்பு அதிகம்



காலையில் எழுந்ததும் தூக்க கலக்கம் இருக்கும்



அன்றாட பணிகளில் ஈடுபடும் போது அதிக சோர்வை உணரப்படும்



தூக்கம் வருவதற்கு மாத்திரைகள் எடுத்துகொள்பவர்கள் அதற்கு அடிமையகலாம்



தூக்கமாத்திரை எடுத்துகொள்ளும் போது அடுத்த நாள் அது நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும்



ஒவ்வாமையால், சுவாச பிரச்சனைகள், முக வீக்கம் ஏற்படலாம்



நினைவாற்றல் இழப்பு தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்



மனநிலை மாற்றங்களையும் இவர்கள் சந்திக்க கூடும்



வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து இயற்கையாக தூங்குவதே நல்லது