சரியாக தூங்காமல் இருந்தால் உடலில் பல பிரச்சினைகள் ஏற்படும்

இதய சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரலாம்

நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படுகிறது

பாலியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் வரும்

நியாபக சக்தி குறையலாம்

உடல் எடையை அதிகரிக்கலாம்

நீரிழிவு நோயாளிகளுக்கு அபாயத்தை ஏற்படுத்தலாம்

சருமத்தை பாதிக்கலாம்

நோய் எதிர்ப்பு சக்தி குறையலாம்

தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்