உலர் திராட்சையை ஊற வைத்த தண்ணீரை குடிக்கலாமா?

உலர் திராட்சை சுவையாக இருக்கும்

இதில் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன

ரத்த சோகை உள்ளவர்கள் உண்ணலாம்

கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது

உடலின் ஆற்றலை அதிகரிக்கும்

சரும ஆரோக்கியத்திற்கும் நல்லது

உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவது நல்லது

8-10 உலர் திராட்சையை இரவு முழுவதும் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் பருகலாம்

உலர் திராட்சையை தண்ணீரில் கொதிக்க வைத்தும் குடிக்கலாம்