காலை உணவை சாப்பிடாவிட்டால் இதெல்லாம் ஆகுமா? பிஸியான வாழ்க்கையில் சிலர், காலை உணவைத் தவிர்க்கிறார்கள் காலை உணவை தொடர்ந்து தவிர்த்து வந்தால், உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படலாம் உடலின் ஆற்றலை இழக்கக்கூடும் நாள் முழுவதும் உடல் சோம்பலாகவும் மந்தமாகவும் இருக்கும் காலை உணவு இல்லை என்றால் பசி அதிகமாகும் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு வழிவகுக்கிறது உடலின் மெட்டபாலிசம் குறையலாம் மயக்கம், தலை சுற்றல் ஏற்பட வாய்புள்ளது நினைவாற்றல் பலவீனமாகிறது