பழுப்பு அரிசியில் நிறைந்திருக்கும் பல பல நன்மைகள்..!



வெள்ளை அரிசியில் வைட்டமின்கள், நார்ச்சத்து மற்றும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் குறைவாக உள்ளன



மாங்கனீசு, கால்சியம், நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளிட்ட பல்வேறு நன்மை பயக்கும் பண்புகளைக் பழுப்பு அரிசி கொண்டுள்ளது



ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டது



பழுப்பு அரிசியில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது வளர்சிதை மாற்றத்தை சீராக்கவும், செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் உதவுகிறது



அமிலத்தன்மை, அஜீரணம், குடல் பிரச்சினைகள் மற்றும் பலவற்றின் அபாயத்தை மேலும் குறைக்கின்றன



எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்குச் சிறந்ததாக கருதப்படுகிறது



இதில் இருக்கும் நார்ச்சத்து பசியை எளிதில் போக்க உதவுகிறது



இது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தவும், இருதய நோய்களின் அபாயத்தைத் தடுக்கவும் உதவும்



நீரிழிவு நோயின் அபாயத்தை குறைக்க உதவும்